Saran Solutions www.sarankumarnm.blogspot.com FaceBook : Saran Kumar N M Ph:+91-9789502974 E-Mail : sarankumarnm@gmail.com, saransolutions.erode@gmail.com Follow us : http://www.facebook.com/SaranSolutions
Sunday, September 16, 2012
Inviting Proposals
(Note : This post is under construction.)
Just suggest your ideas, V r here to code for U...?!
ஆண்ராய்டு ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்திடும் தமிழ் மக்களே, உங்களுக்கு மேலும் தேவைப்படுகின்ற தமிழ் அப்ளிகேஷன்-கள் என்னவென்று எங்களிடம் பதிவு செய்யுங்கள். இனி வரும் காலங்களில் மேலும் செய்துகொடுக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம். தமிழ் புத்தகங்களை ஆண்ராய்டு அப்ளிகேஷன்-களாக மாற்றும் போது, காப்புரிமை சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளோம். அதனால், நல்ல பல தமிழ் புத்தகங்களை நம் மக்கள் படித்து பயன்பெறும் வகையில் ஆண்ராய்டு அப்ளிகேஷன்-களாக மாற்றி அமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. புத்தக காப்புரிமைகளை வைத்திருக்கும் பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் தாங்களாகவே முன்வந்தால், உலக தமிழ் மக்கள் பயன் பெறும் வகையில், மேலும் பல தமிழ் அப்ளிகேஷன்-களை எளிதாக செய்துகொடுக்க இயலும்.
இது வரை நாங்கள் வெளியிட்டுள்ள ஆண்ராய்டு அப்ளிகேஷன்-களுக்கு, ஆதரவளித்துவரும் உலகெங்கிலும் உள்ள ஆயிரகணக்கான தமிழ் நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நம் தமிழ்சமுதாயம் தகவல் தொழில் நுட்ப துறையில் மேலும் வளர எங்களால் இயன்றவரையில் பாடுபடுவோம். தொடர்ந்து ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இனி வரும் காலங்களில், ஜல்லிகட்டு, தாயம், கபடி போன்ற விளையாட்டுகளை ஆண்ராய்டு ஸ்மார்ட்போன்-களிலேயே விளையாட வடிவமைத்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம். வாழ்க தமிழ்!
Write to us : saransolutions.erode@gmail.com
Follow us on FaceBook & YouTube.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல முயற்சி என்றும் தோற்றுப்போவதில்லை... வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்...
ReplyDeletepls upload martial arts like silambam nd bruce lee apps.indian army apps
ReplyDelete